
மீண்டும் கிளாமர் ரவுண்டு வர மாளவிகா திட்டம்
இந்த நிலையில் 42 வயதில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அதுவும் அதே கவர்ச்சியோடு. மிர்ச்சி சிவா, ஜீவா இணைந்து நடித்துள்ள கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் மாளவிகா. இப்படத்தை பொன் குமரன் இயக்கி உள்ளார். குணசித்ர வேடங்கள், கிளாமர் வில்லி என அடுத்த ரவுண்டை கலக்க இருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!