
விஜயின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் லலித் குமார்
தில் ராஜுவின் தயாரிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசுத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் மாஸ்டர் மற்றும் விஜய் 67 பட தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். இந்த தகவலை இன்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!