ரிலீசுக்கு தயாராகும் வரலட்சுமியின் கன்னித்தீவு
ஜூன் 16, 2022
Advertisement
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நடிகை வரலட்சுமி தற்போது நடித்துள்ள படம் "கன்னித்தீவு". இந்த படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்ஷா ,மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படம் நான்கு பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது . சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது . இந்நிலையில் இப்படம் விரைவில் ரிலீசாகும் என அறிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் .

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!