
ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள்
இந்நிலையில் ஹரிஷை தேடி புதிதாக இரு பட வாய்ப்புகள் வந்துள்ளன. ஒன்று பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் ஹரிஷ் உடன் இன்னொரு இளம் நடிகரும் நடிக்கிறார். மற்றொன்று ‛றெக்க, சீறு" போன்ற படங்களை இயக்கிய ரத்ன சிவாவின் படத்தில் நடிக்க போகிறார். இந்த இரு படங்களுமே கமர்ஷியல் உடன் கூடிய ஆக் ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!