Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இரு நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரை

இரு நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரை

இரு நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரை

இரு நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரை

UPDATED : ஜூலை 11, 2024 08:23 PMADDED : ஜூலை 11, 2024 08:07 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்திற்கு இரு நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன், மற்றும் ஜம்முகாஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர்சிங் . மணி்ப்பூர் மாநிலத்தில் இருந்து ஒருவர் சுப்ரீம் கோட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட இருவர் பெயர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன குழுவான கொலீஜியம் பரிந்துரை செய்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us