Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக (02.06.2024) புதுடில்லி

இன்று இனிதாக (02.06.2024) புதுடில்லி

இன்று இனிதாக (02.06.2024) புதுடில்லி

இன்று இனிதாக (02.06.2024) புதுடில்லி

ADDED : ஜூன் 02, 2024 02:05 AM


Google News

ஆன்மிகம்


ருத்ர மஹோத்ஸவம், நேரம்: காலை 7:30 மணி, இடம்: ஸ்ரீ மூகாம்பிகை கோவில், சி - பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி.

பொது


ஓவியப் போட்டி, டைம் பார் கிரியேட்டிவிட்டி, நேரம்: மாலை 3:30 மணி முதல்- 5:30 மணி வரை, இடம்: சம்பா கல்லி, 3வது லேன், சாகேத், புதுடில்லி.

அகில இந்திய கல்வி கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஈராஸ் ஹோட்டல், நேரு பிளேஸ், புதுடில்லி.

ராம்போ சர்க்கஸ், நேரம்: மதியம் 1:30 மணி, மாலை 4:30 மணி, இரவு 7:30 மணி, இடம்: ஸ்ரீ போர்ட் ஆடிட்டோரியம், ஆகஸ்ட் கிராந்தி மார்க், புதுடில்லி.

ஜைன மத தொல்லியல் புகைப்பட கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

பூஜா குமார் ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி, இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்ரீராம் சென்டர் பார் ஆர்ட்ஸ், சப்தர் ஹாஸ்மி மார்க், மண்டி ஹவுஸ், புதுடில்லி.

கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ - மெயில்:edldelhi@dinamalar.in







      Our Apps Available On




      Dinamalar

      Follow us