மோடி பிறந்த நாளையொட்டி டில்லி சட்டசபை சிறப்பு கண்காட்சி
மோடி பிறந்த நாளையொட்டி டில்லி சட்டசபை சிறப்பு கண்காட்சி
மோடி பிறந்த நாளையொட்டி டில்லி சட்டசபை சிறப்பு கண்காட்சி
ADDED : செப் 15, 2025 10:26 PM

புதுடில்லி: பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளையொட்டி டில்லி சட்டசபையில் சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக சட்டசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும்17-ம் தேதி பிரதமர்மோடி 75-வது பிறந்தநாளையொட்டி 15 நாட்களுக்கு நாடுமுழுதும் விழாவாக கொண்டாடப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டில்லி சட்டசபை வளாகத்தில் உங்களது பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்என்ற தலைப்பில் சிறப்பு கண்காட்சி வைக்கப்பட உள்ளதாக சட்டசபை சபாநாயகர் விஜேந்தர்குப்தா தெரிவித்துள்ளது. செப்.17 முதல் அக்டோபர்02வரை 15 நாட்கள் இந்த கண்காட்சிநடக்கிறது.