வயநாடு நிலச்சரிவில் பாடசாலை மாணவர்கள் 50 பேர் பலியா ?
வயநாடு நிலச்சரிவில் பாடசாலை மாணவர்கள் 50 பேர் பலியா ?
வயநாடு நிலச்சரிவில் பாடசாலை மாணவர்கள் 50 பேர் பலியா ?
ADDED : ஜூலை 30, 2024 11:03 PM

கேரளா முப்பாடி பகுதியில் ஒரு பள்ளிவாசலில் பாடசாலையில் தங்கி இருந்த 50 மாணவர்கள், 1 ஆசிரியர் நேற்று இரவு 9 மணியளவில் கண்ணூர் பள்ளிவாசல் உள்ளோரிடம் பேசியுள்ளார்.
வயநாடு பகுதியில் அதிகம் மழை இடைவிடாது பெய்து வருவதாகவும். தாங்க முடியவில்லை என்று கூறியுள்ளனர் .ஆனால் காலையில் பெரும் சோக நிகழ்வு ஏற்பட்டு அவருக்கு தொடர்பு கொண்டும் பலமுறை அவருக்கு இணைப்பு கிடைக்கவில்லை.அந்த பள்ளிவாசல் முழுவதுமாக காணாமல் போய்விட்டது என்று தகவல் கூறியுள்ளனர்.