Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/உ.பியில் டேங்கர் லாரி, பஸ் மோதி விபத்து: 18 பேர் பலி

உ.பியில் டேங்கர் லாரி, பஸ் மோதி விபத்து: 18 பேர் பலி

உ.பியில் டேங்கர் லாரி, பஸ் மோதி விபத்து: 18 பேர் பலி

உ.பியில் டேங்கர் லாரி, பஸ் மோதி விபத்து: 18 பேர் பலி

ADDED : ஜூலை 10, 2024 10:42 AM

Google News
Latest Tamil News
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில், டேங்கர் லாரி மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us