தமிழகத்தில் 39 பார்லி. தொகுதிகளுக்கு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியனம்

ADDED : ஜன 07, 2024 10:56 PM
புதுடில்லி:தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் காங்., கட்சி பொறுப்பாளர்கள் நியமனம் செய்து காங்கிரஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.