Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/9 ம் தேதி இரவு 7:15 மணிக்கு பதவியேற்கிறார் மோடி: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

9 ம் தேதி இரவு 7:15 மணிக்கு பதவியேற்கிறார் மோடி: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

9 ம் தேதி இரவு 7:15 மணிக்கு பதவியேற்கிறார் மோடி: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

9 ம் தேதி இரவு 7:15 மணிக்கு பதவியேற்கிறார் மோடி: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

UPDATED : ஜூன் 07, 2024 09:20 PMADDED : ஜூன் 07, 2024 09:14 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மோடி பிரதமராக பதவியேற்கும் நேரம் திடீரென மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரும் 9-ம் தேதி மாலை பதவியேற்கிறார் என முதலில் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இன்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

வரும் 9-ம் தேதி இரவு 7:15 மணியளவில் பிரதமராக பதவியேற்கிறார். இவ்விழாவில் பங்கேற்க வருமாறு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us