பிரதமர் பாராட்டியது மகிழ்ச்சி: அண்ணாமலை
பிரதமர் பாராட்டியது மகிழ்ச்சி: அண்ணாமலை
பிரதமர் பாராட்டியது மகிழ்ச்சி: அண்ணாமலை
ADDED : ஜூன் 07, 2024 08:52 PM

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதை பிரதமர் மோடி பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.