நிரம்பியது கபினி அணை: 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
நிரம்பியது கபினி அணை: 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
நிரம்பியது கபினி அணை: 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
ADDED : ஜூலை 13, 2024 08:23 PM

கர்நாடகாவில் கபினி அணை நிரம்பியது.
மொத்த உயரம் 84 அடியில், தற்போது 83.30 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 19,181 கன அடி தண்ணீர் வருகிறது. அணை பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம். தமிழகத்துக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கபினி அணையில் இருந்து, மாலை 6:00 மணி அளவில், வினாடிக்கு 20,000 கன அடி நீர் திறக்கப்பட்ட போது, ஆர்ப்பரித்து சென்றது.