திருப்பதியில் சாதுர்மாஸ்ய சங்கல்பம்
திருப்பதியில் சாதுர்மாஸ்ய சங்கல்பம்
திருப்பதியில் சாதுர்மாஸ்ய சங்கல்பம்
ADDED : ஜூலை 23, 2024 08:01 PM

திருமலை:திருப்பதியில் ஞாயிறு அன்று (ஜூலை 21) -திருமலை திருப்பதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோவிந்த ராமானுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய சங்கல்பம் பூஜை நடந்தது.