ADDED : ஜூலை 23, 2024 08:21 PM

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டமும், முதல் ஊதியத்தை அரசே வழங்கும் திட்டமும் தொழில்துறைக்கு மிகுந்த பயனளிக்கும்: கழிவுப்பஞ்சாலைகள் சங்கம் (ஓஸ்மா) வரவேற்பு அளித்துள்ளது.