கொல்ல முயற்சி நடிகர் சல்மான் வாக்குமூலம்
கொல்ல முயற்சி நடிகர் சல்மான் வாக்குமூலம்
கொல்ல முயற்சி நடிகர் சல்மான் வாக்குமூலம்
ADDED : ஜூலை 25, 2024 01:36 AM
மும்பை,மும்பையில் சல்மான் கானின் வீடு மீது இரண்டு நபர்கள் சுட்டுவிட்டு தப்பினர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சல்மான் கான் தந்த வாக்குமூலம்:
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஏற்கனவே என்னையும், என் குடும்பத்தினரையும் கொல்வேன் என மிரட்டல் விடுத்திருந்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.