உள்ளூர் மக்கள் உதவியால் கேரளாவில் விபத்தில் தப்பிய ரயில்
உள்ளூர் மக்கள் உதவியால் கேரளாவில் விபத்தில் தப்பிய ரயில்
உள்ளூர் மக்கள் உதவியால் கேரளாவில் விபத்தில் தப்பிய ரயில்
ADDED : ஜூலை 30, 2024 08:15 PM

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், கேரள மாநிலத்தில் பெரு மழை வெள்ளப் பெருக்கினால் உள்ளூர் மக்களின் உதவியால் தண்டவாளம் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையிலும் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் அனைவருக்கும் ஆறுதலை அளித்துள்ளது.