Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ இரு சக்கர வாகன காப்பீடு கிளைம்கள் அதிகரிப்பு

இரு சக்கர வாகன காப்பீடு கிளைம்கள் அதிகரிப்பு

இரு சக்கர வாகன காப்பீடு கிளைம்கள் அதிகரிப்பு

இரு சக்கர வாகன காப்பீடு கிளைம்கள் அதிகரிப்பு

ADDED : செப் 21, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:நாட்டில், இரு சக்கர வாகன காப்பீடு கிளைம்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, பாலிசி பஜார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிக்கையின் முக்கிய விபரங்கள்:

கிளைம் செய்யும் காரணங்கள்


விபத்து மற்றும் இயற்கை பேரிடர்கள் 75 %

திருட்டு அல்லது மொத்த இழப்பு 25 %

மூன்றாம் நபர் காப்பீடு கிளைம்கள் அரிதானது என்றாலும், அதிக மதிப்புள்ளதாக விளங்குகின்றன.

வாகனங்களின் பங்கு


* 150 - 350 சிசி வாகனங்களே அதிக கிளைம்களில் பங்கு வகிக்கின்றன

* பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும், மின்சார இரு சக்கர வாகனங்களின் கிளைம் அளவு 20 சதவீதம் அதிகம்

* பெட்ரோல் வாகனங்களோடு ஒப்பிடுகையில், மின் வாகனங்களை சரி செய்யும் செலவு 35 சதவீதம் அதிகம்.

ஆதாரம்: பாலிசி பஜார்

இரு சக்கர வாகன காப்பீடு கிளைம்கள் நிதியாண்டு வளர்ச்சி (%) 2024 - 25 15 2025 - 26* 10 - 12 * கணிப்பு



50 சதவீத கிளைம்களுக்கு காரணமான மாநிலங்கள் * மஹாராஷ்டிரா * டில்லி * உத்தர பிரதேசம் * கர்நாடகா * தமிழகம்



அதிக வாகன திருட்டு நடக்கும் இடங்கள் * காசியாபாத் * மீரட் * ஜெய்ப்பூர் * இஸ்லாம்பூர் * காஞ்சிபுரம் * முசாபர்பூர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us