ADDED : ஜூன் 01, 2024 07:07 AM

இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதை, கடந்த நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி உணர்த்துகிறது. இதற்காக கடின உழைப்பை வெளிப்படுத்திய நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா இதன் வாயிலாக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக தொடர்கிறது. நான் ஏற்கனவே கூறியது போல, இது வெறும் டிரெய்லர் தான்.
- நரேந்திர மோடி
பிரதமர்