ADDED : ஜூன் 13, 2025 10:18 PM

30,500
நடப்பு நிதியாண்டில், முன்னணி சிமென்ட் நிறுவனங்கள் 30,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்கட்டமைப்பு திட்டங்களில், அரசு செலவினங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டில் முன்னணியில் உள்ள முதல் ஒன்பது சிமென்ட் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இதில், அல்ட்ரா டெக், அம்புஜா சிமென்ட் மற்றும் ஏ.சி.சி., 9,000 கோடி ரூபாய் மூலதனத் திட்டத்துடன் முதலிடத்தில் உள்ளன.