
அதிகரிக்கும் வர்த்தக மோதல், முன்னணி பொருளாதாரங்களின் வளர்ச்சி தேக்கம், புவிசார் இடர்கள் ஆகிய சவால்களை உலக சந்தை எதிர்கொண்டு வரும் நிலையில், வாய்ப்புகள் மற்றும் நிலைத்தன்மையின் நம்பிக்கை ஒளியாக இந்தியா விளங்குகிறது.
- அசிஷ்குமார் சவ்கான்
தேசிய பங்குச் சந்தை சி.இ.ஓ.,