முதல் நாளில் 37 சதவிகிதம் விண்ணப்பம்
முதல் நாளில் 37 சதவிகிதம் விண்ணப்பம்
முதல் நாளில் 37 சதவிகிதம் விண்ணப்பம்
ADDED : ஜூன் 26, 2025 01:41 AM

நேற்று புதிய பங்கு வெளியீடுக்கு வந்த எச்.டி.பி., பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் கேட்டு, முதல் நாளில் 37 சதவீதம் அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஏற்கனவே நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து 3,369 கோடி ரூபாயை திரட்டி உள்ளது.
நேற்று நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில், 76 சதவீதம், சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் 30 சதவீதம் அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. பங்குகள் கேட்டு விண்ணப்பிக்க அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது.