உலக தொழில் முனைவோராக வெள்ளையன் சுப்பையா தேர்வு
உலக தொழில் முனைவோராக வெள்ளையன் சுப்பையா தேர்வு
உலக தொழில் முனைவோராக வெள்ளையன் சுப்பையா தேர்வு
ADDED : ஜூன் 10, 2024 11:29 PM

சென்னை : நடப்பு, 2024ன், இ.ஒய்., எனப்படும், 'எர்னஸ்ட் அண்டு யங்' நிறுவனத் தின் சிறந்த உலக தொழில்முனைவோராக, டி.ஐ.ஐ., எனப்படும் 'டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா' நிறுவனத்தின் செயல் துணை தலைவர் வெள்ளையன் சுப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொனாக்கோவின் சாலே டெஸ் எட்டோயில்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில், 47 நாடுகளின் பல்வேறு பங்கேற்பாளர்கள் மத்தியில் கடும் போட்டிக்கு நடுவில், இந்தியரான வெள்ளையன் சுப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.