ஆய்வு கப்பலை கட்டமைக்க ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம்
ஆய்வு கப்பலை கட்டமைக்க ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம்
ஆய்வு கப்பலை கட்டமைக்க ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம்
ADDED : ஜூன் 08, 2024 01:21 AM

புதுடில்லி:'டி.ஆர்.டி.ஓ.,' எனப்படும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு தேவையான ஆய்வு கப்பலை கட்டமைக்க, 'கார்டன் ரீச் ஷிப் பில்டிங் அண்டு இன்ஜினியர்ஸ்' நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் பங்குகள் விலை 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு குறித்து, இன்னும் இறுதி செய்யவில்லை. 500 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என, கார்டன் ரீச் நிறுவனம் தெரிவித்து உள்ளது.