
ஆபாச பாடல் வரிகள் விவகாரம் : சஞ்சய் தத், நோரா பதேகிக்கு சம்மன்
இந்த பாடலில் நடித்து தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள் எனக் கூறி பாடலில் நடித்த சஞ்சய் மற்றும் நோரா பதேகி இருவருக்கும் தேசிய பெண்கள் ஆணையம் தற்போது சம்மன் அனுப்பி உள்ளது. வரும் மார்ச் 25ம் தேதி இவர்கள் இருவரும் தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!