PUBLISHED ON : மார் 23, 2025

சமீபத்தில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஏலத்தில், நெல்லுார் பசு என்ற சிறப்பு பசு, 40 கோடி ரூபாய்க்கு விலை போனது. 'வியட்டினா 19' என, பெயர் சூட்டப்பட்ட இந்த பசுவின் எடை, 1101 கிலோ. இது போன்ற பசு உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது, பிரேசில் நாடு.
பிரேசிலில், நெல்லுார் பசுக்களை வளர்ப்பவர்கள் செல்வந்தர்களாக கருதப் படுகின்றனர். அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளிலும் நெல்லுார் பசுக்களை வளர்ப்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜோல்னாபையன்
பிரேசிலில், நெல்லுார் பசுக்களை வளர்ப்பவர்கள் செல்வந்தர்களாக கருதப் படுகின்றனர். அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளிலும் நெல்லுார் பசுக்களை வளர்ப்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜோல்னாபையன்