/தினம் தினம்/பழமொழி/தலையில் வலி எடுத்தால், முட்டியிலா தைலம் தடவுவது?தலையில் வலி எடுத்தால், முட்டியிலா தைலம் தடவுவது?
தலையில் வலி எடுத்தால், முட்டியிலா தைலம் தடவுவது?
தலையில் வலி எடுத்தால், முட்டியிலா தைலம் தடவுவது?
தலையில் வலி எடுத்தால், முட்டியிலா தைலம் தடவுவது?
PUBLISHED ON : ஜூலை 27, 2024 12:00 AM

தலையில் வலி எடுத்தால், முட்டியிலா தைலம் தடவுவது?
பொருள்: ஒரு பிரச்னையை அணுகும்போது, அதற்கான காரணம் என்ன என்பதை புரிந்து சரி செய்ய முற்பட வேண்டும்; அதை விடுத்து, வேறு கருத்துக்களை ஆராய்வது முட்டாள்தனம்.