/தினம் தினம்/பழமொழி/ தங்கம் புடத்திலே வைத்தாலும் தன் நிறம் மாறாது. தங்கம் புடத்திலே வைத்தாலும் தன் நிறம் மாறாது.
தங்கம் புடத்திலே வைத்தாலும் தன் நிறம் மாறாது.
தங்கம் புடத்திலே வைத்தாலும் தன் நிறம் மாறாது.
தங்கம் புடத்திலே வைத்தாலும் தன் நிறம் மாறாது.
PUBLISHED ON : ஜூலை 25, 2024 12:00 AM
பழமொழி : தங்கம் புடத்திலே வைத்தாலும் தன் நிறம் மாறாது.
பொருள்: தங்கத்தை காட்டுத் தீயில் இட்டாலும்,
தன் நிறத்தை மாற்றாது; அது போல, எத்தனை
சோதனைகள் வந்தாலும், உண்மையே பேசினால், அது நம்மை எக்காலத்திற்கும் காக்கும்.