/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : தன்னை அறியாதவன் தலைவனை அறிவானா? பழமொழி : தன்னை அறியாதவன் தலைவனை அறிவானா?
பழமொழி : தன்னை அறியாதவன் தலைவனை அறிவானா?
பழமொழி : தன்னை அறியாதவன் தலைவனை அறிவானா?
பழமொழி : தன்னை அறியாதவன் தலைவனை அறிவானா?
PUBLISHED ON : ஜூலை 30, 2024 12:00 AM
தன்னை அறியாதவன் தலைவனை அறிவானா?
பொருள்: நம் குணம் என்ன என்பது நம் மனதைத் தவிர வேறு யாராலும் அறிய முடியாது; நம்மை அறிந்தால், நாம் யாரைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் கண்டறிந்து விடலாம்.