ADDED : அக் 27, 2023 11:23 AM
எந்த மனிதன் ஒரு அக்கிரமக்காரனுக்கு, அசத்தியத்தின் மூலம் சத்தியத்தை வீழ்த்த துணை போனானோ, அந்த மனிதன் இறைவன் மற்றும் இறைத் துாதரின் பாதுகாப்பிலிருந்து விலகி விடுவான். இறைவனால் கைவிடப்பட்டவனை எவராலும் காப்பாற்ற இயலாது. அவனுக்கு நோய் வந்தால், எந்த மருந்தும் குணமாக்காது. மரணம் வரும் வரை வேதனைத் தீயில் மூழ்குவான். மரணத்துக்கு பின்னும் நரகத்தில் அவதிப்படுவான்.