Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/யாருக்காக பாடுபடுவது?

யாருக்காக பாடுபடுவது?

யாருக்காக பாடுபடுவது?

யாருக்காக பாடுபடுவது?

ADDED : அக் 27, 2023 11:24 AM


Google News
கணவனை இழந்த பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் ஒருவர் பாடுபட வேண்டும். அவர் இறைவனின் வழியில் நடப்பவருக்கு ஒப்பாவார். அவரை இரவு முழுவதும் தொழுபவருக்கும், நோன்பு நோற்பவருக்கும் சமமாக இறைவன் பார்க்கிறான்.

* ஏழைகளிடம் இரக்கம் கொள்வோர் மீது அவன் இரக்கம் கொள்கிறான்.

* பூமியிலுள்ளோர் மீது இரக்கம் காட்டினால், அவன் உங்கள் மீது இரக்கம் கொள்கிறான்.

* அவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களிடம் அன்பு காட்ட வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us