மறுமை நாளை காண விரும்புவோர்கள் கீழ்க்கண்ட மூன்று அத்தியாயங்களை ஓத வேண்டும்.
1. இதஷ் ஷம்ஸு குவ்விரத்
2. இதஸ்ஸமாஉன் ஃபதரத்
3. இதஸ்ஸமாஉன் ஷக்கத்
இந்த அத்தியாயங்களில் மறுமை நாள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
1. இதஷ் ஷம்ஸு குவ்விரத்
2. இதஸ்ஸமாஉன் ஃபதரத்
3. இதஸ்ஸமாஉன் ஷக்கத்
இந்த அத்தியாயங்களில் மறுமை நாள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.