ADDED : ஏப் 26, 2024 02:02 PM

சுவர்க்கத்தில் அழகாக இருந்த ஹஜ்ரத் ஹவ்வா (அலை) அவரை முதன்முறையாக பார்த்தார் ஹஜ்ரத் ஆதம். அவரிடம், 'யார் நீ? எதற்காக என்னிடத்தில் வந்தாய்' எனக்கேட்டார் ஆதம். அதற்கு, 'உங்கள் உடலின் ஒரு பாகத்தில் இருந்து உங்களுக்காகவே இறைவன் என்னைப் படைத்துள்ளான்' என்றார். பின் வானவர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.