ADDED : ஏப் 26, 2024 02:03 PM
நல்ல விஷயங்களை செய்யும்படி வழிகாட்டும் ஒருவர் உங்கள் குழுவில் அவசியம் இருக்க வேண்டும். அது உறவினர், நட்பு வட்டத்தில்கூட இருக்கலாம். யார் இப்பணியை செய்கிறாரோ அவர் வெற்றியாளரே. எப்படி என்றால்... தீய செயல்களில் இருந்து நம்மை தடுக்கிறார். மேலும் நன்மையை செய்யும்படி கூறுகிறார். இதனால் இரட்டிப்பு நன்மைதானே கிடைக்கும்.