'வாழ்க்கை என்பது மனிதனிடம் ஒப்படைக்கப்பட்ட ஓர் அடைக்கலப் பொருள். இதற்கு மனிதன் உரிமையாளன் அல்ல. அதை உரியவனான இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தப் பொறுப்பில் கண்ணாக இருக்கும் மனிதர்களுக்கு அவன் கருணை காட்டுவானாக' என பிரார்த்தனை செய்கிறார் ஹஸன் (ரலி).
'அற வழியில் உனக்குப் போட்டி ஏற்பட்டால் போட்டியிடு. இம்மையின் முயற்சிகளில் போட்டி ஏற்படும்போது அதிலிருந்து விலகு'. அதாவது தர்மம் நிலைநாட்ட போரிடலாம்.
மற்றபடி போட்டி, பொறாமை போன்ற விஷயங்களுக்காக போரிடக்கூடாது.