ADDED : ஏப் 26, 2024 01:57 PM
சுவர்க்கத்தில் வாழ்ந்த ஹஜ்ரத் ஆதமிற்கு துணையாக, ஹஜ்ரத் ஹவ்வா படைக்கப்பட்டார். இதுகுறித்து இறைவன் குர்ஆனில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்.
'ஆதமே... உம்முடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். விரும்பியவற்றை சாப்பிடுங்கள். ஆனால் இவ்விருட்சத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் தீங்கிழைத்துக் கொண்டவராவீர்கள்' என்று கூறினோம்.