சிறப்பான அந்தஸ்து ஹஜ்ரத் ஆதமிற்கு (அலை) கொடுக்கப்பட்டு சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ''ஆதமே... எனது சக்தி வாய்ந்த கரங்களைக் கொண்டு உம்மை உருவாக்கினேன். பரிசுத்தமான எனது ஆத்மாவை உமது உடலுக்குள் செலுத்தினேன். தற்போது சுவர்க்கத்திற்கு நுழைந்து உள்ளீர்கள். இந்த நேரத்தில் எனக்கு ஒரு வாக்குறுதி கொடுப்பது உமது கடமை. ைஷத்தானுடைய சூழ்ச்சியில் சிக்காதீர். அதோ அந்த மரத்தின் அருகில் செல்லாதீர்'' என்றான் இறைவன். ''உனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நான் கவனமாக நடந்து கொள்வேன்'' என உறுதியளித்தார் ஆதம்.