ADDED : மார் 31, 2024 09:16 AM
எந்த வலிமாவில் (மணமகன் வீட்டு விருந்தில்) செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்படுகிறார்களோ, அது மோசமான விருந்தாகும். அது போல் யார் வலிமா விருந்திற்கான அழைப்பை ஏற்கவில்லையோ
அவன் இறைவனுக்கும், அவனுடைய துாதருக்கும் எதிராக செயல்பட்டவர் ஆவார். காரணமின்றி விருந்தை புறக்கணிக்க கூடாது.
அவன் இறைவனுக்கும், அவனுடைய துாதருக்கும் எதிராக செயல்பட்டவர் ஆவார். காரணமின்றி விருந்தை புறக்கணிக்க கூடாது.