ADDED : டிச 15, 2023 11:22 AM
இம்மையின் நச்சுத்தன்மையை பல இடங்களில் குர்ஆன் எடுத்துரைக்கிறது. அதில் 'உலக இன்பத்துக்கு அடிமையாகி விடாதீர்கள். மறுமை சிறந்தது. அதன் பக்கம் வாருங்கள்' என்கிறது. இந்தக் கட்டளையை பரப்புவதற்காக இறைத்துாதர்கள் அனுப்பப்பட்டார்கள்.
'இம்மை என்பது நம்பிக்கையாளர்களுக்குச் சிறை போன்றது. ஆனால் நம்பிக்கையற்றவர்களுக்கு இதுதான் சுவர்க்கம். இம்மையை விரும்பியவன் மறுமைக்குத் தீங்கிழைத்துவிட்டான். மறுமையை விரும்பியவன் இம்மைக்குத் தீங்கிழைத்துவிட்டான். இந்த இரண்டில் ஒன்று விரைவில் அழியக்கூடியது. மற்றொன்று என்றைக்குமே அழியாதது. அழியக்கூடியதை ஒதுக்கி விட்டு அழியாததை தேர்ந்தெடுங்கள்'.