ADDED : டிச 15, 2023 11:21 AM
இஜ்ராயீல் (அலை) என்பவரிடம், 'பூமியில் வாழப் போகும் மனிதர்களின் உயிரைப் பறிக்கும் வேலையை உம்மிடம் தருகிறேன்' என்றான் இறைவன்.
இதைக்கேட்டவர் திடுக்கிட்டு, 'இதன்மூலம் மனிதர்கள் என்னைத் தங்கள் விரோதியாக மதித்துச் சபிப்பார்களே. திட்டுவார்களே' என வருத்தப்பட்டார்.
அதற்கு அவன், 'இதைப்பற்றி கவலைப்படாதீர். உம் மீது யாரும் பழி சுமத்தாதவாறு மனிதர்களுக்கு நான் நோய்களையும் விபத்துகளையும் ஏற்படுத்துகிறேன். அதன்மூலம் அவர்கள் இறக்கிறார்கள் என எண்ணச் செய்து விடுவேன்' என சமதானப்படுத்தினான்.