Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/படியுங்கள் படியுங்கள்

படியுங்கள் படியுங்கள்

படியுங்கள் படியுங்கள்

படியுங்கள் படியுங்கள்

ADDED : டிச 15, 2023 11:20 AM


Google News
படிப்பது என்பது சுகமான விஷயம். ஆனால் இதை பலரும் சுமையாக கருதுகின்றனர். உடல்நலத்துக்கு உணவும், உடற்பயிற்சியும் தேவை. அதுபோல் மனதுக்கு நல்ல விஷயங்கள் அவசியம்.

இதற்காகவே புத்தகங்களை தேடிப்படிக்க வேண்டும். ஊசியின் மூலம் செலுத்தப்படும் மருந்து எப்படி நரம்புகளின் வழியே உடலுக்குள் செல்லுமோ, அதுபோல் படிக்கும் விஷயங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையை புதிய கோணத்தில் அணுகுவதற்கு கற்றுக் கொடுக்கும். இளமையிலும் முதுமையிலும் என வாழ்வின் எந்த பருவத்தில் இருந்தாலும் சரி. தினமும் ஏதாவது ஒரு நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us