ADDED : டிச 15, 2023 11:22 AM
''உங்களில் ஒருவருடைய வீட்டிற்கு அருகே ஆறு ஓடுகிறது. அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை குளித்து வந்தால், அவருடைய உடலில் சிறிதாவது அழுக்கு எஞ்சியிருக்குமா'' என தோழர்களிடம் கேட்டார் நபிகள் நாயகம்.
அதற்குத் தோழர்கள், ''இல்லை. அவருடைய உடலில் அழுக்கு என்பதே தங்காது'' என்றனர்.
''இதுபோன்றுதான் ஐந்து வேளைத் தொழுகையும். இறைவன் இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளை போக்குகிறான்'' என்றார்.
மனிதனின் பாவம் மன்னிக்கப்படுவதற்கான சாதனம் தொழுகை. இதனால் உள்ளத்தில் நன்றியுணர்ச்சி பெருகுவதோடு நல்ல செயல்களையும் செய்வான்.