ADDED : டிச 26, 2024 11:05 AM

குழந்தை என்பது இறைவன் கொடுத்த வரம். அது ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்பதே இறை நம்பிக்கையாளரின் பண்பு. ஆனால் சிலர் ஆண் குழந்தைகளுக்கு சலுகைகளை வழங்கியும், பெண் குழந்தைகளை புறக்கணித்தும் வருகின்றனர். இச்செயல் மனிதனை பாவத்தில் தள்ளி விடும். பெண் குழந்தையை ஆதரித்தால் நரகத்தில் இருந்து விடுபடுவீர்கள்.