Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/வேண்டாமே பேராசை

வேண்டாமே பேராசை

வேண்டாமே பேராசை

வேண்டாமே பேராசை

ADDED : டிச 26, 2024 11:05 AM


Google News
பணத்தின் மீதுள்ள பேராசையால் படித்தவர்கள் கூட சிலர் கெட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் துன்பம் ஏற்பட்டால் இறைவன் சோதித்து விட்டதாக கதறுகிறார்கள். இப்படிப்பட்டோர் கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்வது அவசியம்.

* சம்பாத்தியத்தில் வரும் பாவத்திற்கும் நீங்களே பொறுப்பு.

* தீயசெயலில் ஈடுபடுவோர் தமக்குத் தாமே அநீதி இழைக்கிறார்கள்.

* வசதியாக வாழ்ந்தால் 'இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்' என்பதும், ஏழையாகிப் போனால் 'என்னை இழிவுபடுத்திவிட்டான். வசதியாக வாழ விடவில்லை' எனச் சொல்லாதீர்கள். பணத்தாசையை விட்டொழியுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us