ஹஜ்ரத் ஆதம் நபி இறந்த பிறகு அவரது சமாதியை தரிசிக்க காபீர்களுக்கு (இறை நிராகரிப்பாளர்) அனுமதி மறுக்கப்பட்டது. இப்லீஸ் (ைஷத்தான்) இத்தகையை சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த மக்களை மனித உருவில் சந்தித்தான். அவர்களிடம், 'நீங்கள் கவலைப்படாதீர்கள். ஹஜ்ரத் ஆதமைப் போன்றே ஓர் உருவத்தை உங்களுக்கு வடித்துத் தருகிறேன். அதன் மூலம் ஹஜ்ரத் ஆதமையே சந்தித்த நன்மையைப் பெற்றவர் ஆவீர்கள்' என்றான்.
அவர்களுக்கு இந்த யோசனை பிடித்துப் போனது. அதன்படி துத், ஸுவா, யகூஸ், யஊக், நஸர் என்னும் பெயர்களில் ஐந்து சிலைகளைச் செய்து கொடுத்தான்.
அவர்களுக்கு இந்த யோசனை பிடித்துப் போனது. அதன்படி துத், ஸுவா, யகூஸ், யஊக், நஸர் என்னும் பெயர்களில் ஐந்து சிலைகளைச் செய்து கொடுத்தான்.