ADDED : அக் 25, 2024 08:00 AM
உணவுப் பொருட்களை பதுக்குபவர்கள் சமுதாயத்துக்கு கொடிய பாவத்தைச் செய்கிறார்கள். இவர்களுக்கு வறுமை, நோய் உண்டாகும். அரிசி, பருப்பு முதலிய பொருட்களை பதுக்காமல் மக்களின் தேவையறிந்து விற்பவர்கள் நன்மை கிடைக்கப் பெறுவர். தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் உணவுப் பொருட்களை பதுக்கியவருக்கு கொடிய நோய் ஏற்படும். அவர்களின் தொழுகை நிராகரிக்கப்படும்.