வெற்றியை நோக்கியே வாழ்வில் பயணிக்க விரும்புகிறோம். அவரவர் முயற்சி, உழைப்பு, சூழ்நிலையை பொறுத்து வெற்றியை அடையும் காலம் மாறுபடும். வெற்றி பெற வேண்டும் என நினைப்பவன் அதற்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக நீங்கள் பணக்காரர் ஆக விரும்புகிறீர்கள். உடனடியாக சாத்தியமாகுமா என்றால் இல்லை. முதலில் திட்டமிடுங்கள். அதன்பின் உழைப்பால் உயருங்கள். எனவே ஒரு இலக்கை நிர்ணயம் செய்யுங்கள். பிறகு அதை நோக்கி ஓடுங்கள்.