மனிதர்களிடையே சச்சரவு ஏற்படுவது இயல்பு. பிறர் மீது வீண் பழி சுமத்துபவர் பாவத்திற்கு ஆளாவார். செய்யாத குற்றத்திற்காக ஒருவரை திட்டினால் அவரது மனம் என்ன பாடுபடும். அந்த புலம்பலே பாவமாக மாறும்.
ஒருவரை நிந்தித்தால் அந்த பாவம் வானத்திற்குச் செல்லும். அங்கே வானத்தின் கதவுகள் மூடியிருக்கும். பின்னர் அது வலப்புறம், இடப்புறம் அலைந்து திரியும். எங்கும் அதற்கு இடமில்லாமல் எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேரும். எனவே பிறர் மீது வீண் பழி சுமத்தாதீர்கள்.