இரு குழந்தைகளை வீட்டில் விட்டு கடைக்கு சென்றாள் அஸ்மா. வீட்டில் ஸ்வீட் பாக்ஸ் இருந்தது. அதைப் பார்த்த குழந்தைகள் சாப்பிட விரும்பினர். இருந்தாலும் ஸ்வீட் அதிகம் சாப்பிடக் கூடாது என அம்மா திட்டுவாளே என்ற பயமும் இருந்தது.
கடைசியில் ஜெயித்தது என்னமோ நாக்கு தான். ஆளுக்கொன்றாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தனர். ஸ்வீட் பாக்ஸ் காலியானது. நேரம் செல்லச் செல்ல குழந்தைகளின் மனதில் பயம் ஏற்பட்டது. அம்மா வந்ததும் பிரச்னை செய்வாளே என தவித்தனர். இப்படித்தான் ஆசையால் மனிதர்கள் தவறு செய்து விட்டு பயப்படுகின்றனர். மனதை கட்டுப்படுத்தினால் பிரச்னை இல்லை.