Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/உரிமை யாருக்கு

உரிமை யாருக்கு

உரிமை யாருக்கு

உரிமை யாருக்கு

ADDED : டிச 13, 2024 08:09 AM


Google News
அனஸ்பின் மாலிக் என்னும் தோழரின் வீட்டிற்கு சென்றார் நபிகள் நாயகம். அவருக்கு ஆட்டுப்பாலைக் கொடுத்தார் தோழர். அதை சிறிதளவு குடித்து விட்டு பேசிக்கொண்டிருந்தார். நாயகத்தின் இடப் புறத்தில் தோழர்களான அபூபக்கர், உமர் அமர்ந்திருந்தனர். வலப்புறத்தில் தெரியாத ஒருவர் அமர்ந்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து, ''நாயகமே... மீதிப்பாலை அபூபக்கருக்கு கொடுங்கள்'' என்றார் உமர். ஆனால் அவரோ தன் வலப்புறத்தில் அமர்ந்திருந்த தெரியாத நபருக்கு கொடுத்தார். 'வலது புறத்தில் உள்ளவரே இடதுபுறம் உள்ளவரை விட அதிக உரிமையுள்ளவர்' என இதற்கான காரணத்தையும் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us